தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்து முன்கூட்டியே பிறந்த, இந்தியாவின் மிகவும் இளம் குழந்தை ஒன்று, சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டது.